தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 140,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழலில் இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாக உள்ளது. அதேவேளை 22 கரட் 8 … Continue reading தங்கத்தின் விலை அதிகரிப்பு!